இந்த notice Life, Health மற்றும் Motor insurance enquiry forms மூலம் சேகரிக்கப்படும் தகவல்களுக்கு பொருந்தும்.
Insurance enquiry process-க்கு தேவையானபோது மட்டுமே applicable insurer/intermediary service process-உடன் தகவல் பகிரப்படலாம். சட்டப்படி தேவைப்பட்டால் அல்லது உங்கள் request நிறைவேற்ற தேவையான அளவைத் தவிர unrelated third parties-க்கு விற்கப்படாது.
Reasonable access controls மற்றும் protected server storage பயன்படுத்தப்படுகிறது. Enquiry/service purpose முடிந்தபின் தேவையற்ற data periodic review மூலம் நீக்கப்பட வேண்டும். Hosting access உள்ள authorised persons மட்டும் lead records பார்க்க வேண்டும்.
Callback வேண்டாம், data correction அல்லது deletion request என்றால் 98409 91923 எண்ணில் தொடர்பு கொள்ளலாம். WhatsApp communication-ஐ எந்த நேரத்திலும் நிறுத்த சொல்லலாம்.
இந்த enquiry form insurance contract அல்லது proposal form அல்ல. Policy purchase/issuance stage-ல் insurer-ன் official proposal, declarations, KYC மற்றும் underwriting requirements தனியாக பொருந்தும்.
Data contact: Subramani Pandi, FChFP · 98409 91923
← Previous page